எப்படி இந்த மூலிகை தீர்வு செயல்படுகிறது?
இயற்கையான முறையில் உங்கள் உடல் சக்தியை மேம்படுத்தும் படிநிலைகள்
எங்கள் முக்கிய தயாரிப்புகள்
ஆண்மை சக்தியை இயற்கையாக உயர்த்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூலிகை தயாரிப்புகள்
ஏன் எங்கள் மூலிகை தீர்வு மிகவும் சிறப்பு?
மருந்து மட்டுமல்ல — உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முழுமையான தனிப்பட்ட பராமரிப்பு
100% இயற்கை மூலிகைகள்
பரம்பரையான சித்த மருந்து முறையில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான கலவை
பக்கவிளைவுகள்
இல்லை
உடலுக்கு எந்த தீங்கும் இல்லாமல் நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்
உடல் சக்தி &
ஸ்டாமினா அதிகரிப்பு
நீண்டநேர செயல்திறன் மற்றும் ஆற்றல் மேம்படும்
முழுமையான வழிகாட்டுதல
மருந்து பயன்படுத்தும் முழு காலத்திலும் சரியான வழிகாட்டுதல் வழங்கப்படும்
தொடர்ந்த ஆதரவு
மருந்து முடிந்த பிறகும் சந்தேகங்களுக்கு உடனடி பதில் மற்றும் ஆலோசனை
உணவு & வாழ்க்கை முறையை
வழிகாட்டுதல்
சிறந்த உணவு பழக்கம், உடற்பயிற்சி மற்றும் உடல் பராமரிப்பு குறித்த ஆலோசனை வழங்கப்படும்
எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கை மற்றும் உண்மையான அனுபவங்கள்
ரவி,
ஈரோடு
முன்பு எனக்கு தன்னம்பிக்கை குறைவு இருந்தது. உடல் சக்தியும் மன நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
நல்ல வழிகாட்டுதலும் கிடைத்தது.
ராம்,
கோவை
மருந்து மட்டுமில்லாமல் உணவு மற்றும் வாழ்க்கை முறையை பற்றியும் சொல்லி கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அஜய்,
மதுரை
எனது பிரச்சனைக்கு தனிப்பட்ட முறையில் மருந்து கொடுத்தது பெரிய பலன் கொடுத்தது.
முழு support கிடைத்தது.
10,000+ மக்களின் நம்பிக்கை
5 Star Rating
100% திருப்தி பெற்ற வாடிக்கையாளர்கள்
42 வருட அனுபவம் கொண்ட நிபுணர்கள் வழங்கும் நம்பகமான மூலிகை தீர்வு
பாரம்பரிய சித்த மருத்துவ அறிவும், நவீன அணுகுமுறையும் இணைந்த முழுமையான சிகிச்சை
இன்று வரை 3,00,000+ வாடிக்கையாளர்கள் எங்கள் மூலிகை சிகிச்சையை பயன்படுத்தி பயன் பெற்றுள்ளனர்
• ஒவ்வொருவரின் வயது மற்றும் உடல் நிலைக்கு ஏற்ற தனிப்பட்ட மருந்து
• முழு காலத்திலும் நிபுணர் வழிகாட்டுதல்
• மருந்து முடிந்த பிறகும் தொடர்ந்த ஆதரவு
• உணவு முறைகள் & உடல் பராமரிப்பு ஆலோசனை
மருந்து மட்டும் அல்ல — உங்கள் முழு உடல் ஆரோக்கியத்திற்கான தனிப்பட்ட பராமரிப்பு சேவை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள்
இது நிரந்தர தீர்வு தருமா?
ஒவ்வொருவரின் உடல்நிலை, வாழ்க்கை முறை மற்றும் பிரச்சனையின் தன்மை வேறுபடும். சரியான மருந்துகள், உடல்பராமரிப்பு, உணவு முறை மற்றும் மாற்றங்களுடன் தொடர்ந்து பின்பற்றும்போது நல்ல முன்னேற்றம் கிடைக்க உதவக்கூடும்.
பக்க விளைவுகள் உள்ளதா?
இயற்கை மூலிகைகளால் மட்டுமே தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் என்பதால் பக்கவிளைவுகள் இல்லை
எப்படி நம்புவது?
பல வருட அனுபவம், நிபுணர்களின் வழிகாட்டுதல், government certified, தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் கிடைத்த feedback அடிப்படையில் பலர் நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருகின்றனர்.
எவ்வளவு நாளில் பலன் தெரியும்?
ஒவ்வொருவரின் உடல்நிலை மற்றும் பிரச்சனையின் தன்மையை பொறுத்து ஒரு வாரம் முதல் 10 நாள் குல் மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு ஆரம்ப முன்னேற்றம் விரைவாக தெரிந்தாலும், சிலருக்கு தொடர்ச்சியான பராமரிப்பு தேவைப்படலாம்.
இது தொடர்ச்சியான சிகிச்சையா?
உடல்நிலை மற்றும் பிரச்சனையின் தன்மையை பொறுத்து பராமரிப்பு காலம் மாறுபடும். தேவைக்கேற்ப சரியான வழிகாட்டுதல் வழங்கப்படும்.
உணவு கட்டுப்பாடு அவசியமா?
ஆம். சரியான உணவு முறை, தூக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் நல்ல முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாமா?
ஆம். உடல்நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப சரியான ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.
திருமணம் ஆகாதவர்களும் பயன்படுத்தலாமா?
உடல் பலவீனம், சோர்வு, நரம்பு பலவீனம் போன்ற பிரச்சனைகள் இருப்பின் .
அதிக கைப்பழக்கம் காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளுக்கும் உதவுமா?
உடல் சோர்வு, பலவீனம், நம்பிக்கை குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு உடல் பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சரியான வழிகாட்டுதல் வழங்கப்படும்.
சர்க்கரை நோய் அல்லது BP இருப்பவர்கள் பயன்படுத்தலாமா?
ஏற்கனவே உடல்நல பிரச்சனைகள் இருப்பின் முதலில் விவரங்களை பகிர்ந்து சரியான ஆலோசனை பெறுவது அவசியம், கண்டிப்பாக அனைவரும் பயன்படுத்தலாம் .
மருந்துடன் ஆலோசனையும் கிடைக்குமா?
ஆம். எப்பொழுது வேண்டுமென்றாலும் என்ன சந்தேகங்கள் இருந்தாலும்.
- உணவு முறை
- வாழ்க்கை முறை
- தூக்க பழக்கம்
- உடல் பராமரிப்பு
போன்ற வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
Online-ல் ஆர்டர் செய்ய முடியுமா?
ஆம். நேரில் வந்தாலும் பெற்றுக் கொள்ளலாம், கொரியர் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் வெளிநாடுகளுக்கும் கூட .
பயன்படுத்தும் காலத்தில் support கிடைக்குமா?
ஆம். பயன்படுத்தும் காலம் முழுவதும் தொடர்ந்து தேவையான support மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும், அதன் பிறகும் தேவைப்பட்டால் அணுகலாம் .